வரும் 19ம் தேதி முதல்10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் வரும் 19 தேதி முதல்10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு முதலமமைச்சர் அறிவிப்பு . வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு. புது அட்டவணையுடன் பாடங்கள் நடத்தப்படும்