பாஜகவின் தூக்கத்தை கலைத்துள்ளார் ராகுல்காந்தி
“பாஜகவின் தூக்கத்தை கலைத்துள்ளார் ராகுல்காந்தி”
மும்பை நடைபெற்ற இந்திய ஒன்றுமை நீதிப் பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பாஜகவின் தூக்கம் கலைந்துள்ளது. பாஜகவை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது.
பாஜகவால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும்”