பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐ.ஜி. சந்திரன்.
நேற்று பணி ஓய்வு, இன்று பாஜகவில் ஐக்கியம்
புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, பாஜகவில் இணைந்தார்
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐ.ஜி. சந்திரன்.