வாலுடன் பிறந்த குழந்தை!
சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை!
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் தென்பட்டதால் மருத்துவர்கள் ஆச்சர்யம்
Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து இருப்பதால் அதை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டம்.
⬇️⬇️⬇️