ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதி திமுக முகவர்களின் மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.