கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.
இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவை ஒட்டி, மும்பையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.
இதில்மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி, சாம்பாய் சோரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.