ஏப்ரல் 19 வாக்குபதிவு
வாக்கு பதிவுக்கும் தேர்தல் முடிவுக்கும் 45 நாட்கள் இடைவெளி
தமிழகத்தில் முதல்கட்டத்திலே ஏப்ரல் 19 வாக்குபதிவு நடைபெறுவதால் தேர்தல் முடிவுக்கு ஜூன் 4ஆம்தேதிக்கு நாம் 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
7ஆம் கட்ட தேர்தலை ஜூன் 1இல் சந்திக்க உள்ள மாநிலங்கள் தேர்தல் முடிவுக்கு 3 நாட்கள் காத்திருந்தால் போதும்.