தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

2024 இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதி அறிவிப்பு

மார்ச் 18-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published.