தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா ஆலோசனை
தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா ஆலோசனை
தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை!.
தேமுதிக துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன்ராஜ் பங்கேற்பு
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது