பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் பதில்
குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால், வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார். அதனால், அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை”
மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பூ பிச்சை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு
பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் பதில்