காங்கிரஸ் கட்சி!

விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி!

1⃣ விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும்

2⃣ விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு GST-யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும்

3⃣ விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்

4⃣ பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்

5⃣ விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.