கருப்பை பலம் பெற சதகுப்பை உணவு
கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, இந்த சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.