உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு
வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறையீடாக ஒதுக்கீடு செய்ததாக புகார்