டெல்லியில் தமிழக அமைச்சர் மேல் வழக்கு
“பிரதமர் மோடியை பீஸ் பீஸாக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்ததாக தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீஸ் வழக்கு.
கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு.
தாமோ அன்பரசன் பேசிய வீடியோ வலைதளங்களில் பரவிய நிலையில் டெல்லி போலீஸ் அதிரடி.