கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்..
கவர்னரை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்..
கார்டு வெல் ,ஜி யு போப் குறித்து தமிழக கவர்னர் ஆர். என். ரவி தவறான கருத்தை கூறியதாக கிறிஸ்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்..
தென்னிந்திய திருச்சபையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் பேராயர் ரூபன் மார் தலைமையில் நடந்தது