எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது..
இதை தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி, அசாமின் மாணவர்கள் அமைப்பினர் நேற்று தீப்பந்தம் ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.