டெல்லி- குஜராத் மோதல்

 5 அணிகள் பங்கேற்றுள்ள 2வது மகளிர் பிரிமீயர் லீக் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை 19 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 115 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 6 விக்கெட் எடுத்ததுடன் நாட்அவுட்டாக 40 ரன் அடித்த எல்லிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருதுபெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.