தேஜஸ் போர் விமானம்
தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து..
இந்திய விமான படையினர் வழக்கமாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது .
போர் விமானம் தரையில் மோதி நொறுங்கியது பின்னர் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.