திருப்பத்தூர் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.