பாஜக கூட்டணியில் இணைகிறது பாமக!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணையவுள்ளதாக தகவல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல். பாஜக கூட்டணியில் 8 அல்லது 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படலாம்?
மாநிலங்களவை இடம் அல்லது மத்திய அமைச்சர் பதவி போன்ற எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காமல் கூட்டணியில் பாமக இணையவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் செய்திக்கதிரிடம் தெரிவித்தன.