குடியுரிமை சட்டம் அல்ல
குடியுரிமை சட்டம் அல்ல, குடி நிம்மதி பறிப்பு சட்டம்: மதுரை எம்.பி
மீண்டும் குடி நிம்மதி பறிப்புச் சட்டம்.
தேசத்தின் அமைதியைப் பறிக்கும் சட்டம். தேர்தல் நேரத்தில் மக்களைப் பிரிக்கத் திட்டம். ஸ்டேட் வங்கியை தோலுரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பும் மகா மோசமான அரசியல் திட்டம்
என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிவு