Bio CNG கலன் அமைக்க உத்தரவு
6 மாநகராட்சிகளில் Bio CNG கலன்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திடக்கழிவு மேலாண்மை – Bio CNG கலன் அமைக்க உத்தரவு
மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 6 மாநகராட்சிகளில் தனியார் பங்களிப்புடன் செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் (Bio CNG) அமைக்கும் பணியினை ₹288.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு