அமைச்சர் சேகர்பாபு
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு நடைபெறும்
ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முருகன் மாநாடு நடத்தப்படும்
தமிழ் கடவுள் முருகரை வழிபடும் பக்தர்களை ஒன்றிணைக்க மாநாடு
முருக பக்தர்கள் மாநாட்டை 2 நாட்கள் நடத்த உயர்மட்ட குழு ஆலோசனையில் முடிவு
மாநாடு நடத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன