தமிழக அரசு நில எடுப்பு அறிவிப்பு
பரந்தூர் விமான நிலையம் – நில எடுப்பு அறிவிப்பு
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க, நில எடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
காஞ்சிபுரம், சிறுவள்ளூரில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு
நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்
ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் – தமிழக அரசு