இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து
திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து
ஆர்.எஸ்.சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கணினி, பொருட்கள் எரிந்து நாசமாகியது. தீ விபத்தில் சேமிப்பு அறையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை தப்பியது.