சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்
சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று (மாா்ச். 12) தொடக்கி வைத்தார்.
நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.