உச்சநீதிமன்றத்தில் முறையீடு
குடியுரிமை சட்டம்- உச்சநீதிமன்றத்தில் முறையீடு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தகவல்