நடிகர் பவர் ஸ்டார் மோசடி செய்ததாக வழக்கு
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரண்
ஜனவரி மாதம் ஆஜராகாத நிலையில் தற்போது ஆஜராகி உள்ளார் நடிகர் பவர் ஸ்டார்
ராமநாதபுரத்தை சேர்ந்த உப்பளம், இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு