வந்தே பாரத் ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் – கர்நாடக மாநிலம் மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை.
ஏப்ரல் 4 வரை சென்னை – பெங்களூரு இடையேயும், 5-ம் தேதியிலிருந்து மைசூரு வரையும் இயக்கப்படும்.
200 ரயில்வே மேம்பாலம், 40 பணிமனை, 50 மலிவு விலை மருந்தகங்களை இன்று துவக்கி வைக்கிறார் மோடி.