1 கோடி போதைப்பொருள் பறிமுதல்
விமானத்தில் கடத்தி வரப்பட்ட ₹1 கோடி போதைப்பொருள் பறிமுதல்
இந்நிலையில் தாய்லாந்து நாட்டிலிருந்து விமான மூலம் சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பல கோடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் கடத்தி வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது..