7 ஆஸ்கர் விருதுகளை குவித்தது
ஒட்டுமொத்தமாக 7 ஆஸ்கர் விருதுகளை குவித்தது Oppenheimer.
ஒட்டுமொத்தமாக 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது கிரிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்படம்.
சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட விருதுகளை வென்றது.
Poor Things திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.