பாகிஸ்தானில் ராணுவ தாக்குதல் 10 பயங்கரவாதிகள் சாவு
அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகமாக நடந்து வருகிறது.
போலீஸ் நிலையம் ராணுவ முகமும் வைத்து அவப்போது தாக்குதல்கள் ஈடுபடுகின்றனர். அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன …
