அமைச்சர் ரகுபதி
பாஜகவின் அரசியல் எடுபடாது”
“திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்று பாஜக செய்யும் அரசியல் எடுபடாது”
“வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது”
“பாஜகவுடன் அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகிறது”
“தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது”