நாற்பதும் நமதே! நாடும் நமதே
நாற்பதும் நமதே! நாடும் நமதே: முதல்வர் ஸ்டாலின்
40/40 என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது மத்திய அரசில் நடக்கும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்
“நாற்பதும் நமதே! நாடும் நமதே
“10 ஆண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள்.
மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கி கொடுத்த ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள்.
கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள்.
நாற்பதும் நமதே! நாடும் நமதே