தெரசா மே அரசியலில் இருந்து விலகல்

இங்கிலாந்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் தெரசா மே. இவர் கடந்த 1997ம் ஆண்டில் இருந்து பெர்க்ஷைர் தொகுதியின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பியாக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 27 ஆண்டுகள் எம்பியாக இருந்துள்ளார். இந்நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.