திடீரென தீப்பற்றி எரிந்த கார்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா ஊட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியனின் மகன் குமார் இவருக்கு சொந்தமான காரை அதை ஊரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராமராஜ் என்பவர் நேற்று முன்தினம் மாலை ஓட்டி சென்றார் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனியில் இருந்து ஊட்டத்தூர் சென்ற போது காரின் இஞ்சி நிலையில் இருந்து புகை வந்தது இதனால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிப் பார்த்தார் அப்பொழுது திடீரென பற்றி எரிந்தது