இருமல் தொல்லையிலிருந்து விடுபட
குளிர் நேரங்களில் மற்றும் சாதாரண நிலையில் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை விடாது இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று உள்ளவர்கள் 3 கப் அளவு நீரில் வெற்றிலையும், மிளகையும் நன்றாக கொதிக்கவைத்து குடித்துவர விடாமல் இருந்த இருமல் நோய் குணமாகும்.