தொண்டை புண் முற்றிலும் குணமாக

சிலருக்கு கார உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தொண்டையில் புண் ஏற்படும். அந்த தொண்டை புண் விரைவில் குணமாக துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் முற்றுலுமாக நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.