பவர் பிளாக் சாலை பணியினை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, ஜவ்வாது மலை ஒன்றியம், கல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, கிளையூர் கிராமத்தில் 12.45 இலட்சத்தில் அமைக்கப்படவுள்ள பவர் பிளாக் சாலை பணியினை,தெற்கு மாவட்ட திமுகத் துணைச் செயலாளர்,
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி MLA அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையினை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விநியோகித்தினை தொடங்கி வைத்தார்.