திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிப்பு.