விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம்
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளோம்.
இதன் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம் மகளிர் தலைமையில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினரை கட்சியினரோடு பிணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள் .
அதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் மாநில செயலாளர் சி விஜயலட்சுமி இணை செயலாளர் எஸ் என் யாஸ்மின் மாநில பொறுப்பாளர் பி சம்பத் குமார் விஜய் விஜய் அப்பன் கல்லணை எம் எல் பிரபு ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர் இந்த புதிய அணி கட்சியின் உள்கட்டமைப்பு சார்ந்த விரைவில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள.
உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுடன் கட்சி நிர்வாகம் உறுப்பினரை சேர்க்க அணி நிர்வாகிகளுடன் கட்சி நிர்வாகம் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளார்.