பாராளுமன்ற உரையில் பைடன் ஆவேசம்
நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும், ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர்
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம். இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” (State of the Union Address) எனப்படும் இந்த உரையை நிகழ்த்தினார்.