எச்சரிக்கை விடுத்துள்ளது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாலப்பாளையம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்றதாக புலம் பெயர் தொழிலாளியை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு
போலீசார் விரைந்து சென்று அந்நபரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளால் இது போன்ற சம்பவங்கள் சமீபமாக தொடர்ந்து நடந்து வருகின்றனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது