மகளிர் தினத்தை ஒட்டி மாணவிகள் பேரணி
திருவாரூரில் மகளிர் தினத்தை ஒட்டி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இதனை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்