10, 11 தேதிகளில் நேர்காணல் நடக்கும் என அறிவிப்பு.
விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தும் அதிமுக.
அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10, 11 தேதிகளில் நேர்காணல் நடக்கும் என அறிவிப்பு.
10ம் தேதி 20 தொகுதிகளுக்கும் 11ம் தேதி 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.