தென்காசி
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் காட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காட்டு ராஜாவை போக்சோவில் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்..