மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.
திமுக கூட்டணியில் நீடிப்பதில் உறுதி என மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில் தீர்மானம்.