சிறப்பு குழு விசாரணையை தொடங்கியது
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தொடங்கியது
ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவு
சிறுமி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு இன்று காலை விசாரணையை தொடங்கியது, சிறப்பு குழு
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு
குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு