புதுச்சேரி ஆளுநருடன் டிஜிபி சந்திப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், டிஜிபி ஸ்ரீனிவாஸ் சந்திப்பு
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக, துணைநிலை ஆளுநரை சந்தித்த டிஜிபி
சிறுமி கொலை குறித்து காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கம்
சிறுமி வழக்கு தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிஜிபியிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தல்