கேரளாவைச் சேர்ந்த மனோஜ் சாக்கோ என்பவர் தொடங்கியுள்ள ‘Fly91’ என்கிற புதிய விமான நிறுவனத்திற்கு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ‘AOC’ அனுமதி சான்றிதழ் வழங்கியது!
மனோஜ் சாக்கோ, Kingfisher Airlines நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
